ADDED : டிச 26, 2025 06:02 AM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் ஓய்வூதியர்கள் உரிமை நாள் விழா நடந்தது.
மாநிலத் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் அரிதாஸ் வரவேற்றார். ராமசாமி, வடலுார் வட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, பண்ருட்டி தலைவர் சஞ்சீவிராயர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். வீராசாமி நன்றி கூறினார்.
