sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 சில்வர் பீச்சில் குவிந்த மக்கள்

/

 சில்வர் பீச்சில் குவிந்த மக்கள்

 சில்வர் பீச்சில் குவிந்த மக்கள்

 சில்வர் பீச்சில் குவிந்த மக்கள்


ADDED : பிப் 23, 2026 04:04 AM

Google News

ADDED : பிப் 23, 2026 04:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில் நேற்று விடுமுறை தினத்தையொட்டி பொதுமக்கள், சிறுவர்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை மெரீனா பீச்சிற்கு அடுத்தபடியாக நீளமான பீச்சாக கடலுார் சில்வர் பீச் உள்ளது.

வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவர்.

மேலும் தற்போது நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் சிறுவர்களுக்காக நெய்தல் பூங்காவும் புதியதாக திறக்கப்பட்டுள்ளது. இதனால் கடலுாரில் சிறந்த பொழுதுபோக்கு மையமாக சில்வர் பீச் திகழ்கிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் கடலுார் அதைச்சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக கூடி விளையாடி மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us