sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 சாலை புழுதியால் மக்கள் அவதி 

/

 சாலை புழுதியால் மக்கள் அவதி 

 சாலை புழுதியால் மக்கள் அவதி 

 சாலை புழுதியால் மக்கள் அவதி 


ADDED : ஜன 06, 2026 03:33 AM

Google News

ADDED : ஜன 06, 2026 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி ராஜாஜி சாலையில் புதிய தார் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டதால் புழுதி பறந்து மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

பண்ருட்டி ராஜாஜி சாலையில் (கடலுார் - சித்துார் சாலை) நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டு நல்ல நிலையில் இருந்த தார் சாலை கடந்த வாரம் முக்கால் அடி பள்ளத்திற்கு பெயர்த்து எடுத்தனர். சாலை பெயர்த்து எடுத்து ஒரு வாரமாக தார் சாலை அமைக்கவில்லை.

இதனால் மண், தார் துகள்கள் புழுதியாக கடைவீதியில் பறக்கிறது. லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும்போது புழுதி உருவாகி, பின்னால் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக நிலை குளைந்து விடுகின்றனர். அச்சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தார் சாலை பணியை துவக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us