sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெரியாயி அம்மன் கோவில் கும்பாபிேஷகம்

/

பெரியாயி அம்மன் கோவில் கும்பாபிேஷகம்

பெரியாயி அம்மன் கோவில் கும்பாபிேஷகம்

பெரியாயி அம்மன் கோவில் கும்பாபிேஷகம்


ADDED : ஜன 22, 2024 12:58 AM

Google News

ADDED : ஜன 22, 2024 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் வயலுார் பெரியாயி அம்மன் கோவில் கும்பாபி ேஷகத்தில் ஏராளமானோர் கலந்துகொாண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விருத்தாசலம் வயலுார் பெரியாயி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கணபதி ேஹாமம், நவகிரஹ ேஹாமம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது.

மாலை 5:30 மணிக்கு வாஸ்து சாந்தி, மகா பூர்ணாஹூதி, இரவு 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது.

நேற்று கும்பாபிேஷகத்தையொட்டி, காலை 6:00 மணியளவில் மூன்றாம் கால யாகசாலை பூஜை, காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது.

காலை 9:00 மணிக்கு பெரியாயி அம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us