/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநகராட்சி கமிஷனரிடம் துணை மேயர் மனு
/
மாநகராட்சி கமிஷனரிடம் துணை மேயர் மனு
ADDED : செப் 27, 2024 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாநகராட்சி 34வது வார்டில் கழிவறைகளை சீரமைக்கக்கோரி, கமிஷனர் அனுவிடம், துணை மேயர் தாமரைச்செல்வன் மனு கொடுத்தார்.
மனு விபரம்:மாநகராட்சி 34வது வார்டு ஆலை காலனி மற்றும் குழந்தை காலனி, மணவெளி ஆகிய பகுதிகளில் உள்ள கழிவறைகள் மிகவும் பழுதடைந்து, பாழடைந்துள்ளது. மழைக்காலம் வர இருப்பதால் கழிவறைகளை உடனடியாக சீரமைக்கவும், அப்பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.