sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மனு  

/

ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மனு  

ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மனு  

ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மனு  


ADDED : மே 26, 2025 04:36 AM

Google News

ADDED : மே 26, 2025 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி வெள்ளாற்றில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டருக்கு ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் குணசேகரன் அனுப்பிய மனு:

புவனகிரி வெள்ளாற்றில் ஆக்கிரமிப்பை அகற்றவும், பேரூராட்சி பகுதியில் பயன்பாட்டில் இருந்த குளங்களை மீட்கவும் மனுக்கள் அனுப்பியும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இனியாவது புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் 9 குளங்கள்,2 குட்டைகள் மற்றும் புவனகிரி வெள்ளாறு வடக்கரை பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி மீட்டெடுத்து, சுத்தமான நீர் சேமிக்க வழி வகை செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us