தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அடிப்படை வசதி கோரி பி.டி.ஓ., விடம் மனு

அடிப்படை வசதி கோரி பி.டி.ஓ., விடம் மனு

அடிப்படை வசதி கோரி பி.டி.ஓ., விடம் மனு


ADDED : அக் 21, 2026 09:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2026 09:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: அடிப்படை வசதி கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மனு கொடுக்கப்பட்டது.

சிதம்பரம் அடுத்த துணிசிரமேடு ஊராட்சி, காமராஜர் தெரு பகுதியில், சாலை, குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இவ்வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி அகில இந்திய தொழிலாளர்கள் சங்கத்தினர் மாநில குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் தலைமையில்நேற்று கீரப்பாளையம் பி.டி.ஓ., பார்த்திபனிடம் மனு கொடுத்தனர். பி.டி.ஓ., நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.–

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us