sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயில்வே கேட் அமைக்க மனு

/

ரயில்வே கேட் அமைக்க மனு

ரயில்வே கேட் அமைக்க மனு

ரயில்வே கேட் அமைக்க மனு


ADDED : ஜூலை 13, 2025 12:18 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : சேலம் மார்க்கத்தில், இலங்கியனுார் - பிஞ்சனுார் இடையே ஆளில்லா ரயில்வே கேட்டில், கேட் அமைக்க கோரி மனு அளிக்கப்பட்டது.

தெற்கு ரயில்வே திருச்சி முதுநிலை கோட்ட மேலாளர் ரமேஷிடம், மக்கள் நீதி மய்யம் விருத்தாசலம் நகர அமைப்பாளர் வெங்கடகிருஷ்ணன் அளித்த மனு: விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பயணிகள் மற்றும் பார்சல் புக்கிங் வாயிலாக பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

எனவே, பயணிகள் நலன் கருதி வந்தே பாரத், தேஜாஸ், ஹம்சஃபார் சிறப்பு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் - சேலம் மார்க்கத்தில், இலங்கியனுார் - பிஞ்சனுார் ஆளில்லா ரயில்வே கேட்டில், கேட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us