ADDED : மார் 01, 2024 12:11 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் இயற்பியல் மன்றம் மற்றும் தேசிய அறிவியல் தின விழா நடந்தது.
விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கினார்.
துறைத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். மூன்றாமாண்டு முதுகலை மாணவி ருக்மணி வரவேற்றார்.
சென்னை பல்கலை உதவி பேராசிரியர் பிரகாஷ் கலந்து கொண்டு பேசினார். இதில் அனைத்து துறை தலைவர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ஹெலன் ரூத் ஜாய்ஸ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மாணவி மோனிஷா நன்றி கூறினார்.
