தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பனை விதை நடவு 

பனை விதை நடவு 

பனை விதை நடவு 


ADDED : அக் 26, 2025 10:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2025 10:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணாடம்: கடலுார் அரியலுார் மாவட்ட எல்லையான சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு வெள்ளாறு பாலத்தின் இருபுறமும் பனை விதை நடவு நிகழ்ச்சி நடந்தது.

பெண்ணாடம் லயன்ஸ் கிளப் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்க தலைவர் வசந்தராஜ் தலைமை தாங்கினார். உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி, பசுமை துாண்கள் அமைப்பு அறிவு, லயன்ஸ் கிளப் முன்னாள் தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் வினோத்குமார் வரவேற்றார்,

வட்டார தலைவர் ஆனந்தன், துணை தலைவர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர். நுாற்றுக்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.

லயன்ஸ் கிளப் அருள் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us