ADDED : மார் 18, 2024 03:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் வீனஸ் பள்ளியில் நுகர்வோர் தின விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது.
சிதம்பரம் வீனஸ் குழு பள்ளிகளில் நுகர்வோர் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பள்ளி தாளாளர் குமார், மெட்ரிக் பள்ளி முதல்வர் ரூபியாள் ராணி, கல்வி அலுவலர் பாலதண்டயுதபாணி, துணை முதல்வர் அறிவழகன், நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ் போனிகலா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நுகர்வோர் தின உறுதிமொழி ஏற்றனர்.

