நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்ட காவல்அலுவலகத்தில் மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில், இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன், டி.எஸ்.பி.,க்கள் அப்பாண்டைராஜ், மனிஷா, இன்ஸ்பெக்டர்கள் அருட்செல்வன் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள், போலீசார் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

