ADDED : நவ 26, 2026 06:16 PM

அ நிறம் | அளவு
பண்ருட்டி:
இந்திராகாந்தி சாலையில் நடந்த உறுதியேற்பு நிகழ்ச்சிக்கு வட்ட செயலாளர் எழுமலை தலைமை தாங்கினார்.
இதில் மாநில உரிமைகளைப் பாதுகாப்போம், வாக்குரிமையைப் பறிக்கும் செயல்களை முறியடிப்போம் என உறுதியேற்கப்பட்டது.
