தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பா.ம.க., அலுவலகம் திறப்பு

பா.ம.க., அலுவலகம் திறப்பு

பா.ம.க., அலுவலகம் திறப்பு


ADDED : மே 09, 2025 03:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 03:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டியில் பா.ம.க., சட்டமன்ற தொகுதி கட்சி அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது.

தொகுதி பொறுப்பாளர் கவுரிசங்கர் தலைமை தாங்கினார். சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் கோவிந்தசாமி திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினர் உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான், மாவட்ட செயலாளர் ரவிசந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், முன்னாள் நிர்வாகி தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர்.

மாநில செயற்குழு உறுப்பினர் நந்தல், மாவட்ட அமைப்பு தலைவர் ஹரிராமன், அன்புமணி தம்பிகள் படை செயலாளர் பாலாஜி, மாவட்ட இளைஞர் சங்க தலைவர் ராஜசிம்மன், வன்னியர் சங்க துணை தலைவர் ரமேஷ், நகர செயலாளர்கள் ஆனந்த், ரவி, நகர தலைவர் கமல், ஜெயவீரன், கவுன்சிலர் பன்னீர்செல்வம், பிரபு, சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் கலியபெருமாள், மூர்த்தி, சதாசிவம், மோகன், அய்யப்பன், பேரூராட்சி செயலாளர் ஐயனார் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us