தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கல்லுாரி மாணவர் மீது பாய்ந்தது 'போக்சோ'

 கல்லுாரி மாணவர் மீது பாய்ந்தது 'போக்சோ'

 கல்லுாரி மாணவர் மீது பாய்ந்தது 'போக்சோ'


ADDED : ஜூலை 31, 2026 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 11:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கல்லுாரி மாணவர் ராம் குமார் , 19, மீது 'போக்சோ'வில் வழக்கு பதியப்பட்டது.

கடலுார் அடுத்த நல்லாத்துரை சேர்ந்த ராம்குமார், கடலுாரில் உள்ள தனியார் கல்லுாரி இரண்டாமாண்டு மாணவர். இவர், 16 வயது இளம்பெண்ணுடன் ஒரு மாதமாக பழகி வந்தார்.

கடந்த 29ம் தேதி, இளம்பெண்ணை அழைத்து சென்று, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துஉள்ளார். கடலுார் மகளிர் போலீசார், ராம்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us