தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிறுவன் மீது 'போக்சோ' வழக்கு

சிறுவன் மீது 'போக்சோ' வழக்கு

சிறுவன் மீது 'போக்சோ' வழக்கு


ADDED : ஜூன் 14, 2025 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2025 01:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குள்ளஞ்சாவடி : சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிறுவன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்

கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன் 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து சிறுமியின் பாட்டி நேற்று குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார், சிறுவன் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us