/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகளிடம் அத்துமீறிய தந்தைக்கு 'போக்சோ'
/
மகளிடம் அத்துமீறிய தந்தைக்கு 'போக்சோ'
ADDED : செப் 24, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அருகே 16 வயது மகளிடம் அத்துமீறிய தந்தையை, போக்சோ வழக்கில் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 42 வயது விவசாய தொழிலாளி.
இவரது 16 வயது மகள், பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில், மகளிடம் தந்தை கடந்த 17ம் தேதி பாலியல் நோக்குடன அத்துமீறியுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரில், பண்ருட்டி மகளிர் போலீசார், சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர்.