தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவர் மீது 'போக்சோ'

மாணவர் மீது 'போக்சோ'

மாணவர் மீது 'போக்சோ'


ADDED : ஜூலை 18, 2025 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2025 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லுாரி மாணவர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கடலுார் மாவட்டம், கடலுார் அடுத்த தென்னம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் பாஸ்கரன், 19. கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு மாணவர். இவர் 17 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி காதலித்தார். கடந்த 13ம் தேதி, சிறுமிக்கு, பாஸ்கரன் அங்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

புகாரின் பேரில் பாஸ்கரன் மீது கடலுார் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us