தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விஷ வண்டு  கூடு அழிப்பு

 விஷ வண்டு  கூடு அழிப்பு

 விஷ வண்டு  கூடு அழிப்பு


ADDED : ஆக 01, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2026 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் அரசு பள்ளி அருகே பொது மக்களை அச்சுறுத்திய விஷ வண்டு கூட்டினை தீயணைப்பு துறையினர் அழித்தனர்.

பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே அரச மரத்தில் விஷவண்டு கூடுகட்டி, அவ்வழியே செல்லும் பொது மக்கள் மற்றும் மாணவர்களை அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து திட்டக்குடி தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த நேற்று முன்தினம் இரவு திட்டக்குடி தீயணைப்பு நிலையை அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் அரச மரத்தில் இருந்த விஷவண்டு கூட்டினை எரித்து அழித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us