தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போக்குவரத்து விதிமீறல் கண்டுகொள்ளாத போலீஸ்

 போக்குவரத்து விதிமீறல் கண்டுகொள்ளாத போலீஸ்

 போக்குவரத்து விதிமீறல் கண்டுகொள்ளாத போலீஸ்


ADDED : டிச 17, 2025 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2025 06:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .

சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமிக்கும் கடைகள், விளம்பர போர்டுகள், சாலையை ஆக்கிரமிக்கும் சரக்கு வாகனங்கள், எவ்விதமான சாலை விதிகளையும் மதிக்காத வாகன ஒட்டிகள் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொள்வதில்லை. மேலும் கடைகள், ஒட்டல்கள், வணிக நிறுவனங்கள் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை.

கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை தரம் உயர்த்தப்பட்ட பிறகு இப்பகுதியில் நாளுக்கு நாள் வாகன விபத்துக்கள் அதிகரித்து கொண்டு வருகிறது. இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us