தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போலீஸ்காரர் சாவு

 போலீஸ்காரர் சாவு

 போலீஸ்காரர் சாவு


ADDED : பிப் 03, 2026 03:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 03:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம், ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சரவணன், 47; முன்னாள் ராணுவ வீரர். இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் அரியலுார் மாவட்ட ஆயுதபடையில் காவலராக பணிபுரிந்தார். இவரது மனைவி அம்பிகா. இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த சில வாரங்களாக சரவணன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இறந்தார். அவரது உடல் சாவடிக்குப்பம் மின் மயானத்தில், அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, மாவட்ட ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us