தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பெண் போலீசின் கணவர் தற்கொலை

பெண் போலீசின் கணவர் தற்கொலை

பெண் போலீசின் கணவர் தற்கொலை


ADDED : பிப் 20, 2024 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 05:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார் : பெண் போலீஸ்காரரின் கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலுார், செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் சுந்தர்,32; டிரைவர். இவரது மனைவி தஞ்சாவூரில் ஆயுதப்படை போலீசாராக பணியாற்றி வருகிறார். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சுந்தர் நேற்று வீட்டிலேயே துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us