/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வள்ளி விலாஸ் ஆலயா பள்ளியில் பொங்கல் விழா
/
வள்ளி விலாஸ் ஆலயா பள்ளியில் பொங்கல் விழா
ADDED : ஜன 13, 2025 03:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் பொங்கல் விழா நடந்தது.
பள்ளி முதல்வர் சீனுவாசன் தலைமை தாங்கினார். தாளாளர் இந்துமதி சீனுவாசன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு, உதவி தலைமை ஆசிரியை மீனா ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
மாணவ, மாணவிகளுக்கு சாக்கு போட்டி, தவளை போட்டி, பலுான் வெடித்தல், உறியடித்தல், கயிறு இழுத்தல், கபடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.