/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜான்டூயி கல்லுாரியில் பொங்கல் திருவிழா
/
ஜான்டூயி கல்லுாரியில் பொங்கல் திருவிழா
ADDED : ஜன 15, 2024 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த புலவனுார் ஜான்டூயி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
கலலுாரி தலைவர் வீரதாஸ் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராபின்எமர்சன் முன்னிலை வகித்தார். விழாவில் கல்லூரி மாணவியரின் நடன ,போட்டிகள், பட்டிமன்றம் உள்ளிட்டவை நடந்தது. கல்லூரி அறங்காவலர்கள் வேலன்டினா லெஸ்ஸி, சுகன்யா ராபின், கல்லூரி முதல்வர் மகாலட்சுமி ஆகியோர், வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு வழங்கினர்.