/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருநாவலுார் கல்லுாரியில் பொங்கல் விழா
/
திருநாவலுார் கல்லுாரியில் பொங்கல் விழா
ADDED : ஜன 14, 2025 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; திருநாவலுார் அன்னை தெரசா பொறியில் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு கல்லுாரி தாளாளர் பிரகாஷ்முல் சோர்டியா தலைமை தாங்கினார். இயக்குனர் தினேஷ்குமார் சோர்டியா முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். விழாவில் மாணவர்களுக்கு உறியடித்தல், கயிறு இழுத்தல், ரங்கோலி உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.