sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மலையாண்டவர் கோவிலில் காணும் பொங்கல் விழா

/

மலையாண்டவர் கோவிலில் காணும் பொங்கல் விழா

மலையாண்டவர் கோவிலில் காணும் பொங்கல் விழா

மலையாண்டவர் கோவிலில் காணும் பொங்கல் விழா


ADDED : ஜன 18, 2024 04:36 AM

Google News

ADDED : ஜன 18, 2024 04:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரபபட்டு, சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் காணும் பொங்கலையொட்டி, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

நடுவீரப்பட்டு, சி.என்.பாளையத்தில், மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, காணும் பொங்கலையொட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு உற்சவர் விநாயகர், ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடந்தது. 1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.

பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இன்று, 18ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு கோவில் எதிரில் உள்ள குளத்தில் விநாயகர் தெப்பல் அடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us