sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பொங்கல் தொகுப்பு வழங்கல்

/

 பொங்கல் தொகுப்பு வழங்கல்

 பொங்கல் தொகுப்பு வழங்கல்

 பொங்கல் தொகுப்பு வழங்கல்


ADDED : ஜன 10, 2026 06:57 AM

Google News

ADDED : ஜன 10, 2026 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: அம்பலவாணன்பேட்டை ஊராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதையொட்டி, குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டை ஊராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் துவங்கின.

ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை துவக்கி வைத்தார்.

முன்னதாக அளிக்கப்பட்ட டோக்கன்கள் அடிப்படையில் அம்பலவாணன்பேட்டை ஊராட்சியில் வசிக்கும் ரேஷன் அட்டைதாரர்கள், பொங்கல் தொகுப்பு மற்றும், ரூ.,3 ஆயிரம் ரூபாயை மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர். விற்பனையாளர் மனோகரன் ஊராட்சி, முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us