தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பொங்கல் தொகுப்பு வழங்கல்  

 பொங்கல் தொகுப்பு வழங்கல்  

 பொங்கல் தொகுப்பு வழங்கல்  


ADDED : ஜன 10, 2026 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 07:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் மாநகராட்சி ரேஷன் கடைகள் மூலம் மேயர் சுந்தரி ராஜா பொது மக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 3 ஆயிரம் ரொக்கம், மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடலுார் மாநகரில் மேயர் சுந்தரி ராஜா, ரேஷன் கடைகளில் நேற்று முன்தினம் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு, 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாநகர செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலானி, கவுன்சிலர் சுபாஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us