/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சரில் பொங்கல் சிறப்பு தள்ளுபடி
/
டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சரில் பொங்கல் சிறப்பு தள்ளுபடி
டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சரில் பொங்கல் சிறப்பு தள்ளுபடி
டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சரில் பொங்கல் சிறப்பு தள்ளுபடி
ADDED : ஜன 13, 2024 04:22 AM

மந்தாரக்குப்பம்: வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் ேஷாரூமில் பொங்கல் சிறப்பு தள்ளுபடியில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சரில் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனைக்கு டி,வி., பிரிட்ஜ், வாஷின்மெஷின், கட்டில், மெத்தை, மிக்சி, கிரைண்டர், பர்னிச்சர், கல்யாண சீர்வரிசை பாத்திரங்கள், கிச்சன்வேர், பூஜை பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான விதவிதமான கார், ஜீப், மோட்டார் சைக்கிள், பைக், செஸ், கேரம்போர்டு உள்ளிட்ட பொருட்கள் ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனையில் பொங்கல் பானை செட், பொங்கல் செட் ஆபர், கல்யாண சீர்வரிசை பொருட்கள், மெத்தைகள் உள்ளிட்ட தரமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் சிறப்பு ஆபர் மற்றும் சிறப்பு கிப்ட் வழங்கப்படுகிறது.
பொங்கல் சிறப்பு சலுகை விற்பனையால், வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர்.