காலை 9:00 மணி முதல்,
மாலை 4:00 மணி வரை
செம்மண்டலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:
காந்தி நகர், மஞ்சக்குப்பம், காமராஜ் நகர், வில்வ நகர், அழகப்பா நகர், வேணுகோபாலபுரம், குண்டு உப்பலவாடி, பெரியசாமி நகர், தாழங்குடா, சண்முகம் பிள்ளை தெரு, பழைய கலெக்டர் அலுவலக சுற்று பகுதிகள், செம்மண்டலம் சர்ச் ரோடு, பெரிய கங்கணாங்குப்பம், உச்சிமேடு, அங்காளம்மன் கோவில் தெரு, குண்டுசாலை ரோடு, தனலட்சுமி நகர், போலீஸ் குடியிருப்பு, புதுக்குப்பம், அண்ணா நகர், துரைசாமி நகர்.
தேவனாம்பட்டினம், சுனாமி நகர், மரியசூசை நகர், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, சின்ன கங்கணாங்குப்பம், நாணமேடு, வரதராஜன் நகர், பாரதி ரோடு, சொரக்கால்பட்டு, பீச் ரோடு, நேதாஜி ரோடு, சீத்தாராம் நகர், கே.கே.நகர், பத்மாவதி நகர், புதுப்பாளையம், சில்வர் பீச், வன்னியர்பாளையம், ராஜிவ்காந்தி நகர், சுப உப்பலவாடி, கும்தாமேடு, ஆல்பேட்டை மெயின்ரோடு, டெலிபோன் நகர், சி.இ.ஓ.,பகுதிகள், உச்சிமேடு, குமரப்பா நகர், நடேசன் நகர், தவுலத் நகர், புருஷோத்தமன் நகர், நடராஜ் நகர், எஸ்.ஹெச்.பி., பகுதிகள், கரும்பு ஆராய்ச்சி பண்ணை பகுதிகள், குறிஞ்சி நகர்.
காலை 9:00 மணி முதல்
மதியம் 2:00 மணி வரை
குறிஞ்சிப்பாடி, சேப்ளாநத்தம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:
குறிஞ்சிப்பாடி, ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு.நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, கன்னி தமிழ்நாடு, வேலவிநாயகர்குப்பம், விருப்பாட்சி, பொன்வெளி, அயன்குறிஞ்சிப்பாடி, கல்குணம், நெத்தாணங்குப்பம், மருவாய், உள்மருவாய், ராசாக்குப்பம், அரங்கமங்கலம், பெத்தநாயக்கன்குப்பம், நைனார்குப்பம், கருங்குழி, கொளக்குடி, வெங்கடாங்குப்பம், ஆடூர் அகரம், வரதராஜன்பேட்டை, கல்குணம், ஆடூர் குப்பம், கண்ணாடி, கல்லையங்குப்பம், கொத்தவாச்சேரி, குண்டியமல்லுார், பூதம்பாடி, கீழ்பாதி, மேல்பாதி, நெய்வேலி, கங்கைகொண்டான், பெரியாக்குறிச்சி, குறவன்குப்பம், உய்யகொண்டராவி, சேப்ளாநத்தம், கீழக்குப்பம், கோட்டகம்.