தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாடு


ADDED : மே 11, 2025 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2025 01:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில், சனி பிரதோஷ பூஜையில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

சனி பிரதோஷமான நேற்று கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ் வரர் கோவிலில் காலையில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மாலை 4:00 மணிக்கு நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us