sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மாணவிகளுக்கு பாராட்டு 

/

 மாணவிகளுக்கு பாராட்டு 

 மாணவிகளுக்கு பாராட்டு 

 மாணவிகளுக்கு பாராட்டு 


ADDED : பிப் 17, 2026 05:30 AM

Google News

ADDED : பிப் 17, 2026 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: டில்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற மாணவிகளுக்கு கடலுாரில் பாராட்டு விழா நடந்தது.

டில்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் கடலுாரைச் சேர்ந்த கல்லுாரி மாணவி கள் ஆஷா, ஜெயஸ்ரீ, பள்ளி மாணவர் கார்த்திகேயன் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கடலுாரில் பாராட்டு விழா நடந்தது. எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டினார்.

விழாவில், ராமநாதன், கராத்தே பயிற்சியாளர் ஆறுமுகம், பயிற்சியாளர்கள் வித்யாபதி, அமல்ராஜ் உட்பட பலர் பங்கேற் றனர்.






      Dinamalar
      Follow us