/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடலுார் ஜோதி தரிசன விழா: முன்னேற்பாடுகள் தீவிரம்
/
வடலுார் ஜோதி தரிசன விழா: முன்னேற்பாடுகள் தீவிரம்
வடலுார் ஜோதி தரிசன விழா: முன்னேற்பாடுகள் தீவிரம்
வடலுார் ஜோதி தரிசன விழா: முன்னேற்பாடுகள் தீவிரம்
ADDED : ஜன 02, 2026 04:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்ய ஞானசபையில் 155வது தைப்பூச ஜோதி தரிசன விழா வரும் ஜனவரி 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்ய ஞானசபையில் 155வது தைப்பூச ஜோதி தரிசன விழா வரும் ஜனவரி 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பிப்ரவரி 1ம் தேதி சத்திய ஞானசபையில் காலை 6:௦௦ மணி அளவில் ஏழு திரை நீக்கிய ஜோதி தரிசனம் நடக்கிறது.
ஒரு நாள் இடைவெளிக்கு பிறகு வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருவறை தரிசனம் நடக்கிறது.
அதையொட்டி சபை வளாகத்தில் கொட்டகை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.