sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிரைம் பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங்கில் அசத்தல்

/

பிரைம் பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங்கில் அசத்தல்

பிரைம் பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங்கில் அசத்தல்

பிரைம் பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங்கில் அசத்தல்


ADDED : பிப் 06, 2025 06:41 AM

Google News

ADDED : பிப் 06, 2025 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர்; சேலம், சவுடேஸ்வரி மகளிர் கல்லூரியில் ஸ்கேட்டிங் அகாடமி மாணவர்களுக்கான ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகள் நடந்தது. அதில், வேப்பூர் பிரைம் இன்டர்நேஷ்னல் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் 11 பேர் பங்கேற்றனர். அவர்கள் 10 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர்.

அவர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தாளாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us