ADDED : அக் 14, 2024 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக நாகராஜபூபதி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.
கடலுார் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகராக இருந்த லோகநாதன், தர்மபுரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.
இவருக்கு பதிலாக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து நாகராஜபூபதி நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.