தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/புரொபஷனல் கூரியர்ஸ் உரிமையாளர் இல்லத் திருமண வரவேற்பு விழா

புரொபஷனல் கூரியர்ஸ் உரிமையாளர் இல்லத் திருமண வரவேற்பு விழா

புரொபஷனல் கூரியர்ஸ் உரிமையாளர் இல்லத் திருமண வரவேற்பு விழா


ADDED : பிப் 28, 2024 07:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2024 07:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் : புதுச்சேரியில் புரொபஷனல் கூரியர்ஸ் உரிமையாளர் இல்லத் திருமண வரவேற்பு விழா நடந்தது.

புதுச்சேரி புரொபஷனல் கூரியர்ஸ் உரிமையாளர் ரமேஷ்- ஹேமாமாலினி தம்பதி மகள் டாக்டர் திவ்யச்சந்திரா; ராஜ்குமார் - ராஜம் தம்பதி மகன் டாக்டர் சுவாதிகிரண் திருமணம் சீரடி சாய்பாபா கோவிலில் நடந்தது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி, புதுச்சேரி சங்கமித்ரா கன்வென்ஷன் ஹாலில் நடந்தது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், அமைச்சர் லட்சுமி நாராயணன், திருப்பதி தேவஸ்தான டிரஸ்ட் உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, எம்.பி.,க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, ரவிக்குமார், சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர் வேலு குடும்பத்தினர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன், ஆறுமுகம் எம்.எல்.ஏ., புரொபஷனல் கூரியர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் அகமது மீரான், இயக்குனர்கள் ஆபிரகாம், ஓமன் சாக்கோ, சுரேஷ் பரதன், �நாத். இளம் தொழில் முனைவோர் மையத் தலைவர் நீதி மோகன், ரோட்டரி முன்னாள், இந்நாள் ஆளுநர்கள், துணை ஆளுநர்கள், உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us