தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாணவியை இழிவாக பேசிய பேராசிரியர் ககைது

மாணவியை இழிவாக பேசிய பேராசிரியர் ககைது

மாணவியை இழிவாக பேசிய பேராசிரியர் ககைது


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 08:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 08:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: ஆராய்ச்சி மாணவியை அவதுாறாக பேசிய பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், வேதியியல் துறை ஆராய்ச்சி மாணவியை, துறையினர் தலைவரான ராஜேந்திரன், கடந்த 15ம் தேதி அவதுாறாக பேசியுள்ளார்.

இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின்பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து பேராசிரியர் ராஜேந்திரனை தேடி வந்தனர். அதனை தொடர்ந்து ராஜேந்திரனை, பல்கலை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்த நிலையில், திருத்தணியில் பதுங்கியிருந்த ராஜேந்திரனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us