தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 07, 2025 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2025 11:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிள்ளை; சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரி முன்பு பேராசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழக கிளை தலைவர் ரவி தலைமை தாங்கி, கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கல்லுாரி முதல்வர்களில் மூத்த பேராசிரியரை கல்லுாரி கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us