/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டம்
/
முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டம்
ADDED : ஜூலை 20, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் சங்கத்தினர், சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள், சிறப்பு பயிற்சி மைய பராமரிப்பாளர், உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வு ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வருக்கு அஞ்சல் அலுவலகத்தில் இருந்து மனு அனுப்பும் போாரட்டம் நடத்தினர்.
மாநில பொருளாளர் கணபதி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஆரோக்கியசாமி, துணைத் தலைவர் பிரபா உட்பட பலர் பங்கேற்றனர்.