ADDED : ஜன 19, 2026 05:15 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் வர்த்தகர் நல சங்கம் சார்பில், சுமைதுாக்கும் தொழிலாளர்களுக்கு பொங்கல் 'சீர்' வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைவர் கோபு தலைமை தாங்கி, சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு, பொங்கல் 'சீர்' வழங்கி னார். அப்போது, செயலர் மணிவண்ணன், பொருளாளர் சேட்டு முகம்மது மற்றும் வர்த்தகர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
