தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அறிவியல் பயிற்சி உபகரணம் வழங்கல்

அறிவியல் பயிற்சி உபகரணம் வழங்கல்

அறிவியல் பயிற்சி உபகரணம் வழங்கல்


ADDED : ஜூலை 10, 2025 11:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2025 11:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிள்ளை: கிள்ளை, கலைஞர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்திய கிராமப்புற கல்வி ஏவுதள மையம் சார்பில் அறிவியல் பயிற்சி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.

துணை சேர்மன் கிள்ளை ரவீந்திரன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி உபகரணங்கள் மற்றும் ஏழை பெண்களுக்கு 5 தையல் இயந்திரங்கள் வழங்கினார். உமா சுரேஷ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் உமா வரவேற்றார். விழாவில், ஆசிரியர்கள் ராஜ்குமார், உமா மகேஸ்வரி, சரண் ரஞ்சினி, பரிசுத்த மேரி மற்றும் நிறுவன உறுப்பினர்கள் அன்புமணி, ஆதிரை உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் மணிமாறன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us