/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நலத்திட்ட உதவி துணை மேயர் வழங்கல்
/
நலத்திட்ட உதவி துணை மேயர் வழங்கல்
ADDED : நவ 03, 2024 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரி வி.சி., கட்சி சார்பில் துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
வி.சி., கட்சி சார்பில் கடலுாரில் மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கி, மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் இனிப்புகள் வழங்கினார்.
மாநில துணை செயலாளர் சக்திவேல், ராஜ்குமார், காட்டு ராஜா உடனிருந்தனர்.