தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குடிநீரில் கழிவுநீர் பொதுமக்கள் அவதி

 குடிநீரில் கழிவுநீர் பொதுமக்கள் அவதி

 குடிநீரில் கழிவுநீர் பொதுமக்கள் அவதி


ADDED : ஜன 29, 2026 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சி.என்.பாளையம் ஊராட்சியில் பஸ் நிறுத்தம் அருகில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது.

இதிலிருந்து நடுத்தெரு, கடைவீதி, பெருமாள்கோவில் வீதி, யாதவர்வீதி, மாரியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிக்கு இரண்டு பைப் லைன் மூலமாக குடிநீர் வழங்கி வருகின்றனர்.

இதில் ஒருலைனில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் கலந்துவருகிறது. இந்த குடிநீரை குடித்த பொதுமக்கள் நோய் ஏற்பட்டு அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் கூறிவருகின்றனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் வழங்கப்பட்டு வரும் குடிநீரை ஆய்வு செய்து தரமான குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us