தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முதுநகரில் ரயில்வே கேட் உடைந்து சேதம்

முதுநகரில் ரயில்வே கேட் உடைந்து சேதம்

முதுநகரில் ரயில்வே கேட் உடைந்து சேதம்


ADDED : டிச 01, 2024 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2024 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார் : கடலுார் முதுநகரில் உடைப்பு ஏற்பட்ட ரயில்வே கேட்டை ஊழியர்கள் சரி செய்தனர்.

கடலுார், முதுநகரில் இருந்து மணவெளி செல்லும் வழியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டின் இரும்பு பைப் திடீரென நேற்றிரவு 9:00 மணிக்கு உடைப்பு ஏற்பட்டது. தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடைப்பு ஏற்பட்ட இரும்பு பைப்பை பற்ற வைத்து சரி செய்தனர்.

இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்கள் செல்ல சிறிது நேரம் தடை விதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us