sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

 ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 03, 2026 03:27 AM

Google News

ADDED : பிப் 03, 2026 03:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில், சதன் ரயில்வே மஸ்துார் யூனியன் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிளை தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் கணேஷ்குமார் முன்னிலை வகித்தார். எட்டாவது சம்பள கமிஷன் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். இரண்டரை லட்சம் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

2004ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவரையும் பழைய பென்ஷன் திட்டத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், சதன் ரயில்வே மஸ்துார் யூனியன் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us