தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரம்ஜான் சிறப்பு விற்பனை துவக்கம்

 ரம்ஜான் சிறப்பு விற்பனை துவக்கம்

 ரம்ஜான் சிறப்பு விற்பனை துவக்கம்


ADDED : பிப் 25, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 05:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: ரம்ஜானை முன்னிட்டு திருச்சி சாரதாஸில், சூப்பர் பாஸ்ட் பேஷன் எக்ஸ்பிரஸ் விற்பனை துவங்கியது.

திருச்சியில் உள்ள சாரதாஸ், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, ரம்ஜான், கிறிஸ்துமஸ் என அனைத்து பண்டிகையொட்டி, சிறப்பு விற்பனையை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையொட்டி, பேஷன் எக்ஸ்பிரஸ் எனும் பெயரில் சிறப்பு விற்பனையை துவக்கி உள்ளது.

இதில் புத்தம் புதிய கலர்புல் டிசைன்களில் ஆடைகளை வாங்கி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட, நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. ரமலான் மாத ஸ்பெஷல் கலெக்ஷன்கள் மலிவு விலைகளில் விற்பனைக்கு உள்ளன.

இந்தாண்டு, ரம்ஜான் பண்டிகைக்கு தங்களின் உறவினர், நண்பர்கள், பணியாளர்களுக்கு அன்பை ஆடையாய் வழங்கவும், ஏழை எளிய மக்களுக்கு வழங்கவும், தேவையான சூப்பர் பாஸ்ட் பேஷன் ஜவுளி மற்றும் ரெடிமேட் ரகங்கள் குவிந்துள்ளன.

வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ற வகையில், பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜவுளி ரகங்களை வாங்கி வாங்கி குவிக்க, நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us