sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கைலாசநாதர் கோவிலில் நாளை ரதசப்தமி விழா

/

கைலாசநாதர் கோவிலில் நாளை ரதசப்தமி விழா

கைலாசநாதர் கோவிலில் நாளை ரதசப்தமி விழா

கைலாசநாதர் கோவிலில் நாளை ரதசப்தமி விழா


ADDED : பிப் 15, 2024 06:53 AM

Google News

ADDED : பிப் 15, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு, : நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் நாளை (16ம் தேதி) ரதசப்தமி விழா நடக்கிறது.

கோவிலில் அன்று காலை 9:00 மணிக்கு கெடிலம் ஆற்றில் கைலாசநாதருக்கு தீர்த்தவாரி நடக்கிறது. மதியம் 12:30 மணிக்கு விநாயகர்,காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர், சண்டிகேஸ்வரர், அம்மன், வள்ளி தேவசேனா சிவசுப்பரமணியர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் சாமிக்கு திருக்கல்யாணம் உற்சவம், இரவு 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது.






      Dinamalar
      Follow us