sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அக். 5, 6ம் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருள்

/

அக். 5, 6ம் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருள்

அக். 5, 6ம் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருள்

அக். 5, 6ம் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருள்


ADDED : செப் 30, 2025 07:59 AM

Google News

ADDED : செப் 30, 2025 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன்கார்டுதாரர்களின் வீடுகளுக்கு வரும் 5, 6 ஆகிய தேதிகளில் ரேஷன்பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு:

கடலுார் மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு தாயுமானவர் திட்டத்தின் கீழ், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன்கார்டுதாரர்களின் வீடுகளுக்கு அக்., 5, 6 ஆகிய தேதிகளில் சென்று ரேஷன்பொருட்கள் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us