தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரேஷன் கடை திறப்பு விழா

 ரேஷன் கடை திறப்பு விழா

 ரேஷன் கடை திறப்பு விழா


ADDED : மார் 09, 2026 04:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 04:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த கீழமனக்குடி ஊரா ட்சியில், சிதம்பரம் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.13 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.

பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், மாவட்ட விவசாய அணி தலைவர் தன கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் ஊராட்சி தலைவர் சமயசங்கரி மோகன் வரவேற்றார்.

புதியதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை பாண்டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

விழாவில், பரங்கிப்பேட்டை நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், ஒன்றிய பொருளாளர் பாஸ்கர், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ராம் மகேஷ், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் மாரிமுத்து, கிளை செயலாளர்கள், மணிவண்ணன், கதிரவன், மணி, கணேசமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us