தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெண் மீது தாக்குதல்: உறவினர் கைது

 பெண் மீது தாக்குதல்: உறவினர் கைது

 பெண் மீது தாக்குதல்: உறவினர் கைது


ADDED : ஏப் 26, 2026 09:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 09:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே பெண்ணை தாக்கிய விவகாரத்தில் உறவினர் கைது செய்யப்பட்டார்.

பு.முட்லுார் காந்திநகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது, சகோதரர் மகாலிங்கம். இந்தஇருவருக்கும் முன் விரோதம் உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மகாலிங்கம், ரவிச்சந்திரன் வீட்டிற்கு சென்றார். அங்கு ரவிச்சந்திரனின் மனைவி சுசிலாவை, ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

இதுகுறித்து, சுசிலா கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, மகாலிங்கத்தை, 44; கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us